MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேஸ்வரசாமி கோயில் அர்த்தமண்டபத் தெற்குப்புறச் சுவரில் உள்ளது. உடையார் வீரசோழத் தெரிஞ்ச கைக்கோளரில் கடிகாவன் கள்ளான் என்பவன் தொண்ணூற்றாறு ஆடுகளை விளக்கெரிக்க வைத்த செய்தி குறிப்பிடப்படுகிறது. இதனை மன்றாடி கண்ணன், மன்றாடி சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு மாதத்திற்கு ஏழு நாடுரி நெய் அளத்தல் வேண்டுமெனக் குறிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், மன்றாடி, விளக்குக் கொடை, விளக்கெரித்தல், நொந்தா விளக்கு,
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001380
barcode : TVA_INS_001380
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001380/TVA_INS_001380_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg